Map Graph

இரத்தினபுரி, கோயம்புத்தூர்

கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

இரத்தினபுரி (Rathinapuri) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இங்கு மக்கள் குடியிருப்புகள் நெருக்கத்துடன் இருப்பதுடன், சிறு தொழிற்சாலைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் நாள், கோவையில் தீயசக்திகளால் நடத்தப்பட்ட கார் வெடிப்பு சம்பந்தமாக, இந்திய தேசிய புலனாய்வு முகமையால் கோயம்புத்தூரில், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களைத் தேடும் சோதனைகள் நடைபெற்ற தமிழ்நாட்டிலுள்ள 45 இடங்களில் இரத்தினபுரியும் ஒன்று.

Read article